எங்கோ எவனோ எப்படி போனாலும் கவலை இல்லை,
என் இனத்தவரை தாக்குவதை மட்டும் நிறுத்த வேண்டுமாம்
இஸ்ரேலில் போர் இராக்கில் போர்..
ஆப்கானிஸ்தானில் போர் பாகிஸ்தானில் போர்...
எவனோ எவனையோ அடித்தான்,
எனக்கு என்னவென்று இருந்த, என் தமிழ் குடிமகன்
தமிழுக்கு மட்டும் குரல் குடுப்பது வேட்கபடவேண்டியதா?
இல்லை இதற்காவது இவர்களுக்கு குரல் வந்ததே என்று தமிழனின் பெருமையை போற்றுவதா?
தமிழனே நீ மனிதன் தானா?
Showing posts with label தமிழன் மனிதன் தானா. Show all posts
Showing posts with label தமிழன் மனிதன் தானா. Show all posts
Saturday, January 31, 2009
Subscribe to:
Posts (Atom)