சாதாரண நாட்களிலே ஆமையிடம் கூட போட்டியிட முடியாத சாலைகள்
அரசியல் ஊர்வலத்தில் பொது மக்கள் தவிப்பதில் ஆனந்தமாய் காட்சியளிக்கிறது
சிறு மழை தூறல் கூட தாங்காத சாலைகள்
அரசியல் மேடைகளையும் பந்தல்கால்களையும் தாங்குகிரதே!
அடிப்படை தேவைகளுக்கு கூட இல்லாது பஞ்சத்தில் இருக்கும் மின்சார கம்பிகள்
அரசியல் வாதிகளின் மேடைகளையும் வழித்தடங்களையும் அலங்கரிப்பதில் என்னவோ மகிழ்ச்சி
அவசரத்திற்கு ஆம்புலான்சுக்கு கூட வழி இல்லாத சாலைகள்
அரசியல்வாதிகளின் வாகனத்திற்கு அனைத்து போக்குவரத்தையும் நிறுத்தி
இருபுறமும் வணங்கி நிற்கும் காவலர்களுடன் வழி விடுகிறதே
Showing posts with label அரசியல் சாலைகள். Show all posts
Showing posts with label அரசியல் சாலைகள். Show all posts
Wednesday, December 31, 2008
Subscribe to:
Posts (Atom)
