Monday, April 5, 2010

மாற வேண்டும்! சமுதாயம்!

தாத்தாவ தப்பு சொல்லாதீங்க பா...அவரு ஒரு சிறந்த குடும்ப தலைவர்...

உண்மையான அரசியல்வாதி!
தன் வாழ்க்கையே அரசியல்காக அர்பணித்தவர்!

தனி மனிதன் ஒருவன் இவ்வளவுதான் சொத்து வைத்திருக்க வேண்டும் என்று சட்டம் வந்தால் தான் இவங்கள கட்டுபடுத்த முடியும்...

அதுவரைக்கும் ஆதிவாசி மாதிரி இந்த அரசியல்வாதிகள், மக்கள் இரத்தத்தை உறிஞ்சிட்டுதான் இருப்பாங்க....

சட்டைசபை போறவங்கதான் புதுசா சட்டம் கொண்டுவரணும்னு விதி இருக்குற வர இந்த மக்களை யாராலும் காப்பாற்ற முடியாது..

Supreme Court should be given the authority to create Laws.

Police Department should come under direct control of the Supreme Court. Of course, if police dept has a clean recruiting system, promotion / posting / transfer system and other proper rules, no thieves (தெரு பொரிக்கி முதல் பார்லிமென்ட் பரதேசி வரை) can survive anymore.

Every Politician from low level to high level should answer public questions thro media atleast once in 6 months. i.e. live interview through phones, letters, online..coverage by all tv, radio channels..atleast by Doordarshan and other local channels...When the politicians answers public questions directly, they will surely start to feel guilty or the public will know better abt whom they have elected. Each politician can allocate atleast half-a-day.

The politician may say to discuss abt thsoe things only they have assembly sessions. Even the common man will know what these politician do inside the assembly.

There are central ministers who does not know hindi / english. What these people will do when others discuss abt any issue. How they can work for the welfare of the nation / state? How they can bring the benefits down to a village?

Politics should be made as short service. If you fail election 5 times in any post, u are not eligible for any post any more in politics. U can hold a post only twice in ur life time.

இன்னும் இந்த மாதிரி எவ்வளவோ திருத்தங்கள் கொண்டு வரலாம்...
இப்படி எதாவது செஞ்சாதான் இந்த உலகத்துல இருக்குற நடுத்தர மக்கள் முன்னேற முடியும்...

இல்லையென்றால் பணக்காரன் மேலும் மேலும் முன்னேறுவான்...பாமர மக்கள் இன்னும் கீழே தள்ளப்பட்டு புதைகப்படுவர்கள்...

அரசியல் என்னும் வேட்டை மாறாது!!!

Saturday, January 31, 2009

நீ தமிழன? மனிதனா?

எங்கோ எவனோ எப்படி போனாலும் கவலை இல்லை,
என் இனத்தவரை தாக்குவதை மட்டும் நிறுத்த வேண்டுமாம்

இஸ்ரேலில் போர் இராக்கில் போர்..
ஆப்கானிஸ்தானில் போர் பாகிஸ்தானில் போர்...

எவனோ எவனையோ அடித்தான்,
எனக்கு என்னவென்று இருந்த, என் தமிழ் குடிமகன்

தமிழுக்கு மட்டும் குரல் குடுப்பது வேட்கபடவேண்டியதா?
இல்லை இதற்காவது இவர்களுக்கு குரல் வந்ததே என்று தமிழனின் பெருமையை போற்றுவதா?

தமிழனே நீ மனிதன் தானா?

Wednesday, December 31, 2008

எனக்கு தெரிந்த அரசியல்

சாதாரண நாட்களிலே ஆமையிடம் கூட போட்டியிட முடியாத சாலைகள்
அரசியல் ஊர்வலத்தில் பொது மக்கள் தவிப்பதில் ஆனந்தமாய் காட்சியளிக்கிறது

சிறு மழை தூறல் கூட தாங்காத சாலைகள்
அரசியல் மேடைகளையும் பந்தல்கால்களையும் தாங்குகிரதே!

அடிப்படை தேவைகளுக்கு கூட இல்லாது பஞ்சத்தில் இருக்கும் மின்சார கம்பிகள்
அரசியல் வாதிகளின் மேடைகளையும் வழித்தடங்களையும் அலங்கரிப்பதில் என்னவோ மகிழ்ச்சி

அவசரத்திற்கு ஆம்புலான்சுக்கு கூட வழி இல்லாத சாலைகள்
அரசியல்வாதிகளின் வாகனத்திற்கு அனைத்து போக்குவரத்தையும் நிறுத்தி
இருபுறமும் வணங்கி நிற்கும் காவலர்களுடன் வழி விடுகிறதே

Tuesday, December 30, 2008

ஆண் பாவம்

Men are not prisoners of fate,
But only prisoners of their own minds.